24/7 செய்திகள் நெய்வேலி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நெய்வேலி தர்மன் காவல் நிலைய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் July 17, 2026 tamilnewsmedia நெய்வேலி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நெய்வேலி தர்மன் காவல் நிலைய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் நெய்வேலி நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் இவர் கடந்த பத்தாண்டுக்கு முன்பு தந்தை மகள்…