24/7 செய்திகள் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் May 16, 2026 tamilnewsmedia *கடைக்கு பூட்டு போட்டு கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்நிலையில் கடை அருகே கோவில் உள்ளதால் டாஸ்மார்க் கடைக்கு வந்து செல்லும் மதுபிரியர்கள்…