Tag: Dmk

தேர்தல்அரசியலில் : (தலைவர்கள்) அப்படி என்ன சொல்கிறார்கள்?

மு.க.ஸ்டாலின்: நான் உயிரோடு இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுப் பார்க்கும் தைரியம் உண்டா? தமிழ்நாடு பலர் கண்ணை உறுத்துகிறது; தைரியமிருந்தால் தட்சிண பிரதேசம் என மாற்ற முடியுமா? அப்பாவு, சபாநாயகர்:எனக்கு ஓட்டு போட்டா போடுங்க; இல்லைனா போடாதீங்க;…

பாரதிய.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்க முடியும்.தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு

பாரதிய.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் எடப்பாடி பழனிச்சாமி இருக்க முடியும்.தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்…

எடப்பாடி பழனிச்சாமி அன்புமணி ராமதாஸ் தினகரன் ஆகியமூவரும் துரோக கூட்டம்:மன்னார்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

“மொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்துள்ளது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவின் காலில் விழுந்துகிடந்து பின்னர் அவருக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியுடன் கூட்டணி வைப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறி சசிகலாவிற்கு துரோகம் செய்த டி.டி.வி. தினகரன், அதிமுக…

“திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் ” அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச் சந்தித்துள்ளது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு…

திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு,

திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு, திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள்ஏன்? மத்திய அரசே காப்பியடித்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் ‘ஒஜி’…

ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணன் விரட்டியடிப்பு.

ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கா.சொ.க. கண்ணன் விரட்டியடிப்பு. ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி கிராமத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கா. சொ.க. கண்ணன் வெற்றி பெற்ற பிறகு தங்களது பகுதிக்கு வரவில்லை எனவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட…

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்திமுகவில் இணைந்தார்.

விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் திமுகவில் இணைந்தார். அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி இராமச்சந்திரன். முன்பு திமுகவில் இருந்தவர், மதிமுகவுக்குச் சென்று பின்னர் திமுகவுக்கு…

ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு.

ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு. காடுவெட்டி ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் இருவரும் புதிதாக ஆரம்பித்தஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு…

குழந்தைகள், பெண்கள், ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறை கவலைக்கிடமாக உள்ளது. சைக்கிள் ஓட்டுவது, பளுதூக்கி உடற்பயிற்சி செய்வது என்று வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். அரசு செலவில் வெளிநாட்டுக்கு சைக்கிள் ஓட்டவா செல்ல வேண்டும். தொழில்…

“தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்”,காவிமயமாகி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜகவை ஆதரித்து நேரில் பிரசாரம் செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது ஒருதலைபட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கை. நியாயமான – சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல்…

You missed