நெய்வேலி மந்தாரக்குப்பம்
அருகே உள்ள
மேல்பாப்பனப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த வீரமுத்து மகன் விஜயகுமார் (30) என்பவருக்கும் கருங்குழி திருநங்கை நகர் ஆரோக்கியசாமி மகள் திருநங்கை, பிரியா (29 )என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த ஓராண்டுகளாக காதலித்து வந்தனர் இந்த தகவல் விஜயகுமார் வீட்டுக்கு தெரிந்ததும் விஜயகுமாரும் பிரியா என்ற திருநங்கையும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும் கடந்த ஆறு மாத காலத்திற்கு முன்பு கருங்குழி கிராமத்தில் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் திருநங்கையுடன் ஆறு மாத காலம் வாழ்ந்ததற்காக திருநங்கை பிரியாவிற்கு விஜயகுமார் தந்தை வீரமுத்துவிடம் ரூபாய் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு பிரிந்து விடுகிறேன் வாக்களித்து எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அதை அவர் மீறிய பிரியா என்ற திருநங்கை மீண்டும் விஜயகுமார் என்பவரை கடந்த மே13 (/05/2026 ஆம் தேதி வடலூரில் ஒரு திருமண மண்டபத்திற்கு திருமணத்திற்காக விஐயகுமார் வந்திருந்த நிலையில் இரவு 8மணி அளவில் எனது அண்ணன் விஜயகுமாரை ஆட்டோவில் பிரியாஅழைத்து சென்று விட்டார், அவரது தம்பி புகழேந்தி என்பவர் தனது அண்ணனை கண்டுபிடித்து தருமாறு வடலூர் போலீசில்
புகார் செய்தார் இதனை யொட்டி வடலூர்போலீசார் வழக்கு பதிவு செய்து,காணாமல் போன விஜயகுமார் மற்றும் பிரியா தேடி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *