கடலூர், மாவட்டமவடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது,இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது அதற்காக ரூபாய் 2 கோடியே 94 லட்சத்து 72 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுபுதிய காவல் நிலையகட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளதுஇதனை கூட்டி தற்காலிக காவல் நிலையம்,வடலூர் சினிமா தியேட்டர் செல்லும் வழியில் உள்ள வடலூர் நகராட்சி திருமண மண்டபமாக அண்ணா திருமணம் மண்டபத்தில்வடலூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து பழைய காவல் நிலையத்தை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளப்பட்டது,ரூபாய் மூன்று கோடியில் கட்டப்படும் இந்த காவல் நிலையத்தில் அனைத்து வசதிகளும் கூடிய காவல் நிலையமாக இது அமையும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததுவடலூர்அண்ணா திருமண மண்டபத்தில் இயங்கும்தற்காலிக காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்காக தொடர்புகொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் கூறினார்கள் Post navigation கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள் வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டுகடலூர் எஸ்பி நேரில்விசாரணை