ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கவும் மொத்தமாக 50% ஆக உயர்த்தவும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல். எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 12%லிருந்து 22.50% ஆகவும், எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 8%லிருந்து 16.25% ஆகவும் உயர்த்த முடிவு. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஒடிசாவில் SEBC) புதிதாக 11.25% இடஒதுக்கீடும் அறிமுகம் செய்து ஒடிசா பாஜக அதிரடி முடிவு எடுத்துள்ளது. Post navigation அ.ம.மு.க. மாநிலதலைவர் சி.கோபால், Ex.M.L.A., Ex.M.P., அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை.