israel august 2025

இஸ்ரேலில், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட முன்மொழிவு பெரும்பான்மை ஆதரவோடு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய சட்டம் மேற்குக்கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி இஸ்ரேலியர்களைக் கொல்லும் நோக்கில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நபர்களுக்கு இனி மரண தண்டனை விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *