விழுப்புரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன் திமுகவில் இணைந்தார். அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்தவர் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி இராமச்சந்திரன். முன்பு திமுகவில் இருந்தவர், மதிமுகவுக்குச் சென்று பின்னர் திமுகவுக்கு திரும்பினார். அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுகவுக்குச் சென்றார். 12 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளார். Post navigation “தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்”,காவிமயமாகி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு இந்திய பிரதமர் மீது தாக்குதல் சதி: மூவர் கைது