img 20260410 wa0002


விருத்தாசலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளையும், திட்டங்களையும் எடுத்துரைத்து அவர் வாக்கு சேகரித்தார்.

விருத்தாசலம் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்

நிருபர் செங்கை சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *