கடலூர்,மாவட்டம்வடலூர் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்,156 குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி,153நெய்வேலிசட்டமன்றத்தொகுதி, 154. பண்ருட்டி சட்டமன்றதொகுதி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் தெருமுனை பிரச்சாரம் தெருமுனை பிரச்சாரம் (ஏப்ரல் 11 ந்தேதி சனிக்கிழமை) நடைபெறுகிறது, கரூர்நடைபெற்ற சம்பவம் எதிரொலி கூட்டம் நடைபெறவுள்ள இடங்களை,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த அறிவுரை வழங்கினார், Post navigation சட்டமன்றத் தேர்தலில்செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள். கம்பம் நகரப் பகுதி பள்ளிவாசலில்தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு