Tag: Police inspection

ஜோசப்விஜய், கட்சிவேட்பாளர்களை ஆதரித்துதேர்தல் பிரச்சாரம்செய்யும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு ஆய்வு

கடலூர்,மாவட்டம்வடலூர் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்,156 குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி,153நெய்வேலிசட்டமன்றத்தொகுதி, 154. பண்ருட்டி சட்டமன்றதொகுதி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் தமிழக…