Tag: Mdmk

சீர்காழியில் மதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு.பள்ளிவாசலில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சீர்காழி தனி சட்டமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் இரா.…