images (2)

ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இணையத்தில் பதிவு; ஈரான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்கள் முற்றுகையிடப்படும்; ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் வணிக ரீதியான கப்பல்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும்.

– அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *