ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு. காடுவெட்டி ஜெ.குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் இருவரும் புதிதாக ஆரம்பித்தஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைதிராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். Post navigation விருத்தாசலம்சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி. தமிழரசி ஆதிமூலம் அவர்களுக்கு ஆதரவாக, மாவீரன் மஞ்சள் படை இயக்கம் நிறுவனர் திரு. கனல் அரசன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி ,தி.மு.க.விற்கு ஆதரவு.