. இன்று10/4/2026செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஊராட்சி மன்ற தூய்மை பணிகளுக்கான வாகனம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது . இவ்வாகனம் பயன்பாட்டுக்கு வர தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற ஆலப்பாக்கம் ஊராட்சி துணைத் தலைவர் திருமதிG.சத்யா கோபிநாத் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் அப்பகுதி வாழ் மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர். நிருபர் -செங்கை சக்தி Post navigation ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம்,