2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில்மொத்தம் 31 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். அதில் 11 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அவற்றில்நாம் தமிழர் கட்சி – அம்பேத்ராஜன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி – R.பன்னீர்தாஸ்,பகுஜன் சமாஜ் கட்சி – Dr.D.வினோத் குமார் ,மண்ணின் மைந்தர்கள் கழகம் – A. செல்வராஜ்,சமதா கட்சி – V.தேசப்பன்,பாட்டாளி மக்கள் கட்சி – K.பாலு,தமிழக வெற்றிக் கழகம் – B.விஜயராஜ்மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள். ஆக மொத்தம் 11 வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். செங்கை சக்தி thiruporur mla thiruporur Post navigation 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள். ஈரான், அமெரிக்கா போர் ” நிறுத்தம்பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை …பேச்சுவார்த்தையில் தோல்வியா?