whatsapp image 2026 04 12 at 2.32.41 pm

.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில்
மொத்தம் 37 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

அதில் 15 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

அவற்றில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – C.ராஜேந்திரன்,
திராவிட முன்னேற்ற கழகம் – R.S.கிருத்திகா தேவி,
நாம் தமிழர் கட்சி – S.தமிழ்செல்வி,
பகுஜன் சமாஜ் கட்சி – M.ராஜா ,
தமிழக வெற்றிக் கழகம் – D.சரத்குமார்,
வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி – S.சிவராமன்,
நாம் இந்தியர் கட்சி – E.தம்பிராஜ்,
ஜனநாயக தேசிய விசுவாச கட்சி – S.பார்த்திபன்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி – P.பொன் ராஜா மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள்.

ஆக மொத்தம் 15 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர்.

செங்கை சக்தி

tambaram

mla

tnelection_2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *