முல்லை இரா. துரைராஜ் சேலம் வடக்கு வேட்பாளர்...

வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் சார்பில் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முல்லை இரா.துரைராஜ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் அவருடன் வி அசோகன் மூர்த்தி தனசேகரன் குமரன் படையாட்சியார் மணிமாறன் மற்றும் கந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *