திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Post navigation இலவச நூலகத்திற்கு பருவ இதழ்கள் வழங்கிய எழுத்தாளர்! தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்.