images

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமனம்; முருகானந்தத்திற்குப் பதிலாக சாய் குமார் நியமனம்.

தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி. ஆக சந்தீப் மிட்டலை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *