Tag: \trichi

இலவச நூலகத்திற்கு பருவ இதழ்கள் வழங்கிய எழுத்தாளர்!

திருச்சி புத்தூர் பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக தனது இல்லத்தின் முன்பு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தை நடத்தி வருகின்றனர்.புத்தகம்…