24/7 செய்திகள் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம். April 8, 2026 tamilnewsmedia தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமனம்; முருகானந்தத்திற்குப் பதிலாக சாய் குமார் நியமனம். தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி. ஆக சந்தீப் மிட்டலை…