என்.எல்.சி நிலம் எடுப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொய் சொல்கிறார்,மக்களுக்கு அமைச்சரா?என்.எல்.சியின் முகவராக செயல்படுகிறாரா?”-பாமக தலைவர் அன்புமணி பேட்டி,
என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள்
Read more