24/7 செய்திகள் ஜி-பே பாக்கெட் மணி அம்சம் ” ,ஓபன் செய்தால் பணம் போய்விடுமா? April 8, 2026 tamilnewsmedia ” இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் நோக்கில், Google Pay செயலியில் “UPI Circle” அடிப்படையில் “Pocket Money” அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை திறந்தால் பணம் தானாக போய்விடும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது…