2026 தேர்தல் களம் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் அந்த சூப்பர் ஸ்டார். முக ஸ்டாலின்,கடலூர் பொதுக்கூட்டத்தில், பெருமிதம் April 8, 2026 tamilnewsmedia கடலூர்கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும்,குறிஞ்சிப்பாடி திமுகஎம்ஆர் கே பன்னீர்செல்வம்,திட்டக்குடி திமுக சிவிகணேசன்,கடலூர்காங்கிரஸ் சந்திரசேகரன்,பண்ருட்டி விசிக,அப்துல் ரகுமான்,நெய்வேலி திமுகசபா ராஜேந்திரன், புவனகிரி துறை கி சரவணன், விருத்தாசலம் தேமுதிகபிரேமலதா, காட்டு மன்னார் கோயில், ஜோதிமணி, மனித நேய மக்கள் கட்சி,…