bjp

ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கவும் மொத்தமாக 50% ஆக உயர்த்தவும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்.

எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 12%லிருந்து 22.50% ஆகவும், எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 8%லிருந்து 16.25% ஆகவும் உயர்த்த முடிவு.

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஒடிசாவில் SEBC) புதிதாக 11.25% இடஒதுக்கீடும் அறிமுகம் செய்து ஒடிசா பாஜக அதிரடி முடிவு எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *