ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள் – மத்திய அரசு. அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில் இந்தியா புதிய அறிவிப்பு. போர் நிறுத்தத்தை பயன்படுத்தி ஈரானிலிருந்து விரைவாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு. தூதரகம் பரிந்துரைத்த வழியாக மட்டுமே நாட்டினை கடக்க வேண்டும் என்றும் அறிவுரை. தூதரக தொடர்பு எண்கள் +989128109115, +989128109109; +989128109102; +989932179359 மின்னஞ்சல் முகவரியான cons.tehran@mea.gov.in மூலமாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தல். Post navigation உலகை அச்சுறுத்திய”அமெரிக்கா ,ஈரான்” போர் நிறுத்தம்”எப்படி ஏற்பட்டது ? கடைசி நேரத்தில் அதிரடியாகநடந்தது என்ன?