வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆ வேலு அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில் வேட்பாளர் அ வேலு மேட்டூர் தொகுதி மக்களின் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவை அனைத்தையும் நிறைவேற்ற தன்னை வெற்றி பெறச் செய்தால் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் Post navigation திமுகவின் தேர்தல் அறிக்கைதான் அந்த சூப்பர் ஸ்டார். முக ஸ்டாலின்,கடலூர் பொதுக்கூட்டத்தில், பெருமிதம்