2026 தேர்தல் களம் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் செய்தார் April 7, 2026 tamilnewsmedia தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில்,தமிழர் வாழ்வுரிமை கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கண்ணன் , குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.மண்ணையும் மக்களையும் காக்கும் என்கிற இலக்கோடு பயணிக்கும்,தமிழர் வாழ்வுரிமைக்கட்சி,குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனையான ,குடிநீர்…