Tag: Coin

ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது வெளியிடப்பட்ட 10 சென்டிமோஸ் எஸ்பெஷியல் மோவில் “முத்திரைப் பணம்”குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது 1938-ல் வெளியிடப்பட்ட 10 சென்டிமோஸ் எஸ்பெஷியல் மோவில் “முத்திரைப் பணம்” கொண்ட ஒரு நாணய வட்டு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில்…