கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. வரவேற்றது, ஆசிரியர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரி. பேபி ஆசிரியர் பயிற்றுனர் ஜெயந்தீஸ்வரி ஆகியோர் பேசினார்கள், பள்ளி ஆசிரியர் காந்தமணி ஆண்டறிக்கை வாசித்தனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி சத்துணவு பொருப்பாளர் ஷாகிரா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தனசேகரன் மற்றும் ஆசிரியர்,சங்கம் நிர்வாகி. ராதாகிருஷ்ணன் பள்ளி வளர்ச்சி பற்றியும், தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும்’ என்பதை பற்றி கல்விதுறை அதிகாரியிடம் தெரிவிந்தனர். நிறைவாக பள்ளி மேலாண்மைக்குத தலைவர் சுகந்தி நன்றி கூறினார். Post navigation வடலூர் அருகே நூதனத் திருட்டு, எட்டு பவுன்,நகை பணம் பறிபோனது சென்னை எக்மோர் – பீச் ரயில் சேவை