img 9712 17 9 2024 19 6 2 1 4rdeu013

வரும் சட்டமன்ற
தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை வரும் என சந்தேகப்பட்டு நான் போட்டியிடுவதாக சொல்லப்படுகிற கருத்து தவறானது. என் நோக்கத்தை கொச்சைப்படுத்து
கிற காரணத்தினால், என் நிலைப்பாட்டை தள்ளிவைக்கிறேன். என் யுக்தியை மாற்றி அமைக்கிறேன்.

எனவே நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார்.

பதவிக்காக நான் போட்டியிடவில்லை. நான் போட்டியிடுவதால், இந்தக் கூட்டணி வெற்றி பெறாது என்ற தோற்றத்தை உருவாக்குவது ஏற்புடையது அல்ல. 200 இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்,
மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக கூறி, காட்டுமன்னார்கோயில் தொகுதியில் களமிறங்கப் போவதாக சில நாட்களுக்கு முன் திருமாவளவன் அறிவித்தார்.
இப்போது திடீரென அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.

“விடுதலைசிறுத்தைகட்சியின்தலைவர் திருமாவளவன், உருக்கமான பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *