கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி விசிக வணிகர் அணி மாவட்ட புதிய அமைப்பாளர் நியமனம் விசிக தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தல் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி முதன்மைச் செயலாளர் ந. செல்லதுரை அவர்களின் பரிந்துரையின் பெயரில் வணிகர் அணி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி விசிக வணிகரணி மாவட்ட அமைப்பாளராக ஆ.அன்பரசன் அவர்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். D.தனுஷ்குறிஞ்சிப்பாடி03.04.26 Post navigation அ.ம.மு.க. மாநிலதலைவர் சி.கோபால், Ex.M.L.A., Ex.M.P., அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.