“ துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி 100% முயற்சிப்போம். தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும். அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 100% பயிர்க் காப்பீடு வழங்கப்படும். மீன்பிடிக்கச் செல்வோருக்கு லிட்டருக்கு ரூ.20 மானியம் டீசலுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும். காரைக்கால் மாஹே, ஏனாம் மாஹே பகுதிகளில் 25% வளர்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். Post navigation காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிரடி மாற்றம்,நான் போட்டியிடாதது ஏன்? திருமாவளவன் விளக்கம் கடன் உயர்வு, கஞ்சா பரவல்: திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு