24/7 செய்திகள் வடலூரில் மெத்தபேட்டமைன் போதை பொருளை வைத்திருந்த நபர்களை கைது செய்த போலீசார் April 4, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வடலூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வம் மற்றும் சேகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு…