வீட்டுமனை பட்டா வழங்க கேட்டு,கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனைக்கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக, மின் கட்டண உயர்வை வாபஸ்வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கவேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், போக்குவரத்து,மருத்துவம், மின்சாரம், குடிநீர் ஆகியவைகளை அரசின் கட்டுப்பாடில் வைத்திருக்க வேண்டும்.…
குள்ளஞ்சாவடி25.08.26*கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 1500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளஞ்சாவடி மற்றும் தோப்புக்கொல்லை பகுதியில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 1500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதுதேமுதிக கடலூர் வடக்கு…
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது ஏராளமான பக்தர்கள் மக்கள் வழிபட்டனர்
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது ஏராளமான பக்தர்கள் மக்கள் வழிபட்டனர் வடலூர், ஆ:வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகின்ற வள்ளலார் கடலூர் மாவட்டம்…
வடலூரில் கோயில் பூட்டை உடைத்து 10கிலோ வெள்ளி, வெண்கலப் பொருட்கள் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
வடலூரில் கோயில் பூட்டை உடைத்து 10கிலோ வெள்ளி, வெண்கலப் பொருட்கள் திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை வவடலூர் அருகே உள்ள கோயிலில் பூட்டை உடைத்து சுமார் 10கிலோ எடையுள்ள வெள்ளி மற்றும் வெண்கலப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.போலீசார் விசாரணை நடத்தி…
சென்னையில் குறளகத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது
சென்னை: குறளகத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, மண்டலம் 5 மற்றும் 6 பகுதிகளில்…
கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் மாவட்டம் மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றதுமாநில உயர்மட்ட குழு உறுப்பினர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி…
வடலூர் புனித நகர ஆன்மநேய இயக்கம் சார்பில் மாதப்பூச அகவல் பாராயண சிறப்புப் பிரார்த்தனை
கடலூர் மாவட்டம்வடலூர் சத்திய ஞானசபை வளாக முன்மண்டபத்தில், வடலூர் புனிதநகர ஆன்மநேய இயக்கம், சார்பில் மாதப்பூசத்தை முன்னிட்டு,போர் இல்லாத உலகம், புலை மற்றும் கொலை இல்லாத சமூகம், பசிகொடுமையற்ற மனிதநேயம் உள்ள உலகம், சாதி-மத-சமய இன பேதங்களற்ற சமரச சுத்த…
வடலூரில் அரசு மருத்துவர் வீட்டின்கதவை உடைத்து 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு,மர்ம நபர்கள் கைவரிசை
வடலூர், மாவட்டம்வடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, சுமார் 10 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடலூர் அருகே உள்ள ஆபத்தாரனபுரம், கோவிந்தசாமி…