கடலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் மாவட்டம் மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றதுமாநில உயர்மட்ட குழு உறுப்பினர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி…
வடலூர் புனித நகர ஆன்மநேய இயக்கம் சார்பில் மாதப்பூச அகவல் பாராயண சிறப்புப் பிரார்த்தனை
கடலூர் மாவட்டம்வடலூர் சத்திய ஞானசபை வளாக முன்மண்டபத்தில், வடலூர் புனிதநகர ஆன்மநேய இயக்கம், சார்பில் மாதப்பூசத்தை முன்னிட்டு,போர் இல்லாத உலகம், புலை மற்றும் கொலை இல்லாத சமூகம், பசிகொடுமையற்ற மனிதநேயம் உள்ள உலகம், சாதி-மத-சமய இன பேதங்களற்ற சமரச சுத்த…
வடலூரில் அரசு மருத்துவர் வீட்டின்கதவை உடைத்து 10 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு,மர்ம நபர்கள் கைவரிசை
வடலூர், மாவட்டம்வடலூர் அருகே அரசு மருத்துவர் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து, சுமார் 10 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடலூர் அருகே உள்ள ஆபத்தாரனபுரம், கோவிந்தசாமி…
உலக நலன் வேண்டி:படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பூஜை
தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உலக மக்கள் நன்மைக்காகவும், நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும் இன்று மாலை குத்துவிளக்கு பூஜை நடைபெற்றன. இதில் 108 பெண்கள் பாரம்பரிய உடையுடன் கலந்துகொண்டு குத்துவிளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர்.…
திருவாரூர் அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை
இ திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில், ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை பக்தி சிறப்புடன் நடைபெற்றது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக…
குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முதியவரின் மனைவியிடம் 5 பவுன் செயின் மாயம்
க கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருள்மிகு புத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி செடல் திருவிழாவில், மூதாட்டி பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்த…
திருவொற்றியூரில் ஸ்ரீ தேவி முக்குந்தம்மன் ஆலயம் 66-ஆம் ஆண்டு ஆடி தீமிதி திருவிழாவை முன்னிட்டு 500 பெண்கள் கலந்து கொண்ட பால் கூடம் ஊர்வலம்
திருவொற்றியூர் மேற்கு மாட வீதி . பகுதியில் வீற்றிருக்கும் அம்பிகை ஸ்ரீ நவகிரகம் தேவி முக்குந்தம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் இன்று காப்பு கட்டி விரதம் இருந்த 500 பெண்கள் மஞ்சள் சேலை அணிந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்…
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது
கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் உள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி நான்காம் வெள்ளியொட்டி செடல் உற்சவம் நடைபெற்றது இதன் தொடக்கமாக புதன்கிழமை கங்கை நீர் எடுத்து வந்து, சணபதி ஹோமத்துடன், அம்மன்அபிஷேக ஆராதனையும்…
வடலூர்அரிமா சங்க கூட்டத்தில், டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் சார்பாக,மருவாய்அரசு பள்ளிக்கு மேசைகள், வழங்கப்பட்டது
கடலூர், மாவட்டம்வடலூர் அரிமா ஹோஸ்ட் சங்கத்தின் 55-வது சேவைத் திட்ட பதவியேற்பு விழா வடலூர் டி ஆர் எம் சாந்தி மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் பூரணலிங்கம் மகாதேவன் தலைமை தாங்கினார்.இந்த ஆண்டின் வடலூர் அரிமா ஹோஸ்ட் சங்கத்தின் தலைவராக சின்னப்பராஜ், செயலாளராக…