Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

செய்திகள்

வடலூரில் முன்னாள் முதல்வர் ஓபிஆர் நினைவு நாள் விழா

By tamilnewsmedia0
August 25, 2026 1 Min Read
0

ந

கடலூர் மாவட்டம், வடலூர் சுத்த சன்மார்க்க நிலையம் சார்பில் ஓமந்தூரார் 56}ஆம் ஆண்டு நினைவு நாள் வசெவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓபிஆர், மகாலிங்கம் ஆகியோரின் படங்களை சுத்த சன்மார்க்க நிலைய துணைத் தலைவர் கோவை.சிவப்பிரகாச சுவாமி, சென்னை இளங்குமரன் ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். எஸ்.ராஜாவெங்கடேசன் வரவேற்றார். சுத்த சன்மார்க்க சங்கப் பொருளாளர் பூ.ஆசைதம்பி, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ராமானுஜம், தொழிலதிபர் டி.ராஜமாரியப்பன் வாழ்த்துரை வழங்கினர். வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். முன்னதாக ஓபிஆர் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், 2025-2026-ஆம் கல்வியாண்டில் முழு ஆண்டுத் தேர்வில் வகுப்பு மற்றும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுத் தொகையை நிகழ்வில் பங்கேற்ற முக்கியஸ்தர்கள் வழங்கி பாராட்டினர்.

Tags:

OPR
Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது ஏராளமான பக்தர்கள் மக்கள் வழிபட்டனர்

Next

குள்ளஞ்சாவடி25.08.26*கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 1500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme