Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blog

குள்ளஞ்சாவடி25.08.26*கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 1500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது

By tamilnewsmedia0
August 25, 2026 1 Min Read
0

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளஞ்சாவடி மற்றும் தோப்புக்கொல்லை பகுதியில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 1500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதுதேமுதிக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்ப.சிவக்கொழுந்துஅறிவுறுத்தலின் பெயரில் கடலூர் தேமுதிக வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற அன்னதான விழாவில் மாவட்ட பொருளாளர் ஏ.பி.ராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுமோ சுரேஷ்குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கே.பி.ஆர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர்பொதுமக்களுக்கு அன்னதானம் வாங்கி தொடங்கி வைத்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் S.செல்வராஜ் ஒன்றிய அவைத்தலைவர் A.T.C வெங்கடேசன் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொருளாளர் எஸ். ஜெயபிரகாஷ் மத்திய ஒன்றிய பொருளாளர் பெருமாள்,சிவசுப்பிரமணியன் ஒன்றிய நிர்வாகிகள் செல்வகுமார், பிரபாகரன்,G.வேல்முருகன் சத்யராஜ், எஸ்.கே வேல்முருகன் சமத்துகுப்பம் ஊராட்சி செயலாளர் எஸ் எம் சேகர் குள்ளஞ்சாவடி மணிகண்டன் அகரம் ஊராட்சி செயலர் பிரபாகரன் புலியூர் ஊராட்சி செயலர் தேவராஜ் பிரபாகரன் கிளைக் கழக செயலாளர்கள் முருகவேல் சிவமணி செந்தாமரை சந்தானம் பழனி விஜயகுமார் கார்த்திகேயன் வேல்முருகன் சுப்ரமணியன் அர்ஜுனன் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நோட் பேனா உள்ளிட்ட எழுத்து உபகரணங்கள் வழங்கினார்.

Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

வடலூரில் முன்னாள் முதல்வர் ஓபிஆர் நினைவு நாள் விழா

Next

நெய்வேலியில் கேப்டன் அவர்களின் 74 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme