img 20260402 wa0010

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இராஜ்குமார் போட்டியிடுவார் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேரிவித்திருந்தார்.

அதன் பேரில் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்பு மனுவினை வழங்கிய
வேட்பாளர் உறுதி மொழி எடுத்து கொண்டார்.

மேலும் வேட்பு மனு வழங்கும் நிகழ்வில் ஏராளமான தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *