untitled

ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ்
கட்சியில் சேர்ந்த, பாமக (R) தலைவர் மகனுக்கு வாய்ப்பு,

காங்கிரஸ் கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்பு சேர்ந்த ஜி.கே.எம். தமிழ்குமரனுக்கு போட்டியிட வாய்ப்பு.

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது.

பாமக ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த ஜி.கே.மணி எம்எல்ஏ-வின் மகன் தான் தமிழ்குமரன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார்.

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 27க்கு வேட்பாளர்கள் அறிவிப்பு; மதுரை மேலூருக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

செய்தியாளர் – ஜீவா செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *