திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார். திருப்போரூர் – ஏகாம்பரம், உத்திரமேரூர் – ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி சங்கர், திருவள்ளூர் – வெங்கடேசன், கனல் பெருமாள் – செஞ்சி, காடுவெட்டி ரவி – ஜெயங்கொண்டம் வேட்பாளர்களாக அறிவிப்பு Post navigation விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏன் இல்லை?- வேட்பாளர்களை அறிமுகம் செய்து பெ.சண்முகம் விளக்கம்