photosவடலூரிலவேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு க ஸ்டாலின் பேசுகிறார், கூட்டணி கட்சி,

கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலூர், மங்கையர்கரசி மண்டபத்தில் நடைப்பெற்றது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வாக்குச்சாவடிகள் வாரியாக அனைத்து கூட்டணிக் கட்சியினரும் ஒன்றிணைந்து மக்களை சந்தித்து தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்,ஒன்றுபட்டு ஒன்றிய, நகர,பேரூர்,பகுதிகளில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்,தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும்,வடலூரில் வரும் 8ம் தேதி காலை 9 ஒன்பது மணி அளவில் நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் அது சமயம் கூட்டணி கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில்
கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி,கழக பொறியாளர் அணி செயலாளரும் புவனகிரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான
துரை.கிசரவணன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,
மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன்,உடலும் நகர மன்ற தலைவர் சிவக்குமார்,குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவர் கோகிலா குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன்,வடலூர் துணைத்தலைவர் சுப்புராயலு,பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், காங்கிரஸ் பி.கே.சித்தார்தன்,ஜெமினி எம்.என்.ராதா,விசிக மண்டல செயலாளர்கள் வ.க.செல்லப்பன்,பரசு.முருகையன்,மாவட்ட செயலாளர்கள் அரங்க.தமிழ் ஒளி,தமிழ்வளவன்,திருமேனி,
கலைமோகன்,மணவாளன்,துணை மேயர் தாமரைசெல்வன்,திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன்,மாவட்டத் தலைவர் தண்டபாணி,தலைமை குழு உறுப்பினர் புலவர் இராவணன், மதிமுக மாவட்ட செயலாளர்கள் இராமலிங்கம், குணசேகரன்,பிச்சை,சிபிஎம் கருப்பையன்.இராமச்சந்திரன்,அமர்நாத்,சிபிஐ துரை,மணிவாசகம், சேகர்,குளோப்,தேமுதிக மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத்,அவைத் தலைவர் பாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது ஜக்காரியா, நூருல் அமீன்ரப்பானி,மனிதநேய மக்கள் கட்சி முகமது அஸ்லாம்,ரகீம், மாதர்ஷா,மனிதநேய ஜனநாயக கட்சி ரியாஸ் ரகிமான்,அசிஸ்கான்,நூர்முகமது,சமக ராஜவேல்,சி.ராஜா, தவிதொக எஸ்.எம்.வேலு,ஜோதிவேல், கணேசன்,திராவிடர் இயக்க தமிழர் பேரவைமுரளி, முகிலன்,பெரியசாமி, எஸ்டிபிஐ கமாலூதின், முகமது அமானுல்லா, ஷேக் முகமது உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *