வடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆபத்தானபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை மகன் சந்திரசேகரன்,இவர் சேலம் சட்டக் கல்லூரி பிஏபிஎல் படித்தவர் இவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர் மனைவி வட்டாட்சியர் ஆகும் மகள் மருத்துவராகவும் உள்ளார்,மகளுக்கு திருமணமாகி விட்டது,காங்கிரஸ் கட்சியில் மாணவர் காங்கிரஸில்அரசியலை தொடங்கியவர்மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்,வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர்கட்சியின் மாநில துணைத்தலைவர் வளர்ச்சி அடைந்து காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய கமிட்டி உறுப்பினராகவும் வளர்ந்துள்ளார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் தங்கி வழக்கறிஞர் பணியையும், அரசியலையும் செய்து வருகிறார்,திமுக கூட்டணி கடலூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக நிற்க காங்கிரஸ் கட்சி சீட்டு ஒதுக்கி உள்ளது,காட்சிக்கும், கட்சி பணிக்கும் பழகுவதற்கும் எளிமையானவர்,தேர்தல் களம் காணும் இவர் இனிமையாக,பழகும் ஆற்றல் பெற்றவர் Post navigation ஒரு வாரத்திற்கு முன்பு காங்கிரஸ்கட்சியில் சேர்ந்த, பாமக (R) தலைவர் மகனுக்கு வாய்ப்பு, ஈரோடு கிழக்குத் தொகுதியில்பிற மாவட்டத்தில் இருந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்குவேட்பாளரா? காங்கிரஸில் சலசலப்பு…