untitled

பேரழிவை உருவாக்கும்
5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு,

இதைப் பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே ஜப்பான் அணு ஆயுத நாடாக மாறிவிடும் என்றும், ஆபத்தான முறையில் தனது ராணுவத் திறனை ஜப்பான் விரிவுபடுத்தி வருவதாகவும் எச்சரித்து,
சீன ராணுவத்தின் PLA Daily நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *