சென்னை எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து மீண்டும் சென்னை பீச் ரயில்கள் ஓட துவங்கின கால அட்டவணையும் வெளியானது. இன்று 03.04.2026 முதல் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே பிளாட்ஃபார்ம் 10 மற்றும் 11-ல் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின — இதன் மூலம் தடையற்ற இணைப்பு மீண்டும் உருவாகி, பயணிகள் நிம்மதியாக பயணிக்க துவங்கினர். Reporter -sengai sakthi Post navigation குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா