whatsapp image 2026 04 03 at 2.34.56 pm(1)

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கோவை வடக்கு – வானதி, அவினாசி – எல்.முருகன், மயிலாப்பூர் – தமிழிசை

ஆவடி – ராஜசிம்ம மகேந்திரா, தளி – நாகேஷ் குமார், திருவண்ணாமலை – ஏழுமலை

ராசிபுரம் – பிரேம் குமார், மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவக்குமார், உதகை – போஜராஜன்

திருப்பூர் தெற்கு – தங்கராஜ், திருவாரூர் – கோவி சந்துரு, தஞ்சை – எம்.முருகானந்தம்

கந்தர்வகோட்டை – சி.உதயகுமார், புதுக்கோட்டை – என்.ராமச்சந்திரன், அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர் (சிவகங்கை) – கே.சி.திருமாறன், மானாமதுரை – பொன்.வி.பாலகணபதி, மதுரை தெற்கு – ராம சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *