whatsapp image 2026 04 03 at 1.34.52 pmஅ.ம.மு.க.வைச் சேர்ந்த

அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாநில தேர்தல் பிரிவு செயலாளர், மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், Ex.M.L.A., – மாநில இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி என்.ஷோபனாநடராஜன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.கோதண்டபாணி, Ex.M.L.A., மாவட்ட அவைத்தலைவர் நெமிலி தே.பாண்டுரங்கன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ஆதம்சாயபு, எல்.சங்கீதா, மாவட்ட பொருளாளர் ஜிஎம்.மூர்த்தி மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் நெமிலி மேற்கு டி.ஜி.மணி, நெமிலி கிழக்கு கோ.சி.மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோமதி மணிவண்ணன், சோளிங்கர் மேற்கு எம்.பழனி, அரக்கோணம் கிழக்கு ஜி.துளசிராமன், அரண்கோணம் மேற்கு ஜி.பாபு, சோளிங்கர் கிழக்கு எஸ்.அரி – நகரச் செயலாளர்கள் சோளிங்கர் என்.சீனிவாசன், மேல்விஷாரம் கே.அப்ரார், காட்பாடி பகுதி செயலாளர் கவுதம், – பேரூராட்சி செயலாளர்கள் நெமிலி பி.குமார், பனப்பாக்கம், பி.ஹேமச்சந்திரன், கலவை ஆர்.பரத்குமார், தக்கோலம் டி.பலராமன் மற்றும் மாவட்ட அனைத்து அணி செயலாளர்கள், சோளிங்கர் நகர கவுன்சிலர்கள் என்.டி.சுரேஷ், திருமதி எஸ்.ராதிகாசீனிவாசன், திருமதி ஜி.காஞ்சனாகோபிநாதன், திருமதி கே.ராதாகுமார் – நெமிலி பேரூராட்சி கவுன்சிலர் பி.தனசேகரன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (03.04.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.ம.மு.க. மாநில தலைவர் சி.கோபால், Ex.M.L.A., Ex.M.P., தலைமையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாநில தேர்தல் பிரிவு செயலாளர், மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், Ex.M.L.A., – மாநில இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமதி என்.ஷோபனாநடராஜன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.கோதண்டபாணி, Ex.M.L.A., மாவட்ட அவைத்தலைவர் நெமிலி தே.பாண்டுரங்கன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ஆதம்சாயபு, எல்.சங்கீதா, மாவட்ட பொருளாளர் ஜிஎம்.மூர்த்தி – ஒன்றியச் செயலாளர்கள் நெமிலி மேற்கு டி.ஜி.மணி, நெமிலி கிழக்கு கோ.சி.மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி மணிவண்ணன், சோளிங்கர் மேற்கு எம்.பழனி, அரக்கோணம் கிழக்கு ஜி.துளசிராமன், அரக்கோணம் மேற்கு ஜி.பாபு, சோளிங்கர் கிழக்கு எஸ்.அரி, பள்ளிப்பட்டு இ.எம்.நடராஜன் – நகரச் செயலாளர்கள் சோளிங்கர் என்.சீனிவாசன், மேல்விஷாரம் கே.அப்ரார், காட்பாடி கவுதம், – பேரூராட்சி செயலாளர்கள் நெமிலி பி.குமார், பனப்பாக்கம், பி.ஹேமச்சந்திரன், கலவை ஆர்.பரத்குமார், தக்கோலம் டி.பலராமன் – மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் எஸ்.வேடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.ரகு, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.வசந்தகுமார்ஜெயின், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஆர்.சுமதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்.ஜி.தமிழ்ச்செல்வன், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் எம்.தினேஷ், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் என்.சிவகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் வி.பி.என்.ரமேஷ், வேலூர் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.துரைமுருகன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.எம்.இளஞ்செழியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜே.ரஞ்சித்குமார், சோளிங்கர் நகர கவுன்சிலர்கள் என்.டி.சுரேஷ், திருமதி எஸ்.ராதிகாசீனிவாசன், திருமதி ஜி.காஞ்சனாகோபிநாதன், திருமதி கே.ராதாகுமார் – நெமிலி பேரூராட்சி கவுன்சிலர் பி.தனசேகரன் மற்றும்

வழக்கறிஞர் எஸ்.முராரி, இராணிப்பேட்டை நகர துணைச் செயலாளர் எம்.பரத், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கே.ராஜா, ஐடி விங் துணைச் செயலாளர் ஆர்.சந்தோஷ், சோளிங்கர் நகர மாணவர் அணிச் செயலாளர் ஜே.மதன்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் வி.எம்.அத்திக்ரஹ்மான், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பி.மணிஷ்ஜெயின், முன்னாள் மாநில பேரவை துணைச் செயலாளர் வி.உமாசங்கர், முன்னாள் கீழ்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.தணிகைவேல், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் பி.ரங்கநாதன், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் எஸ்.ராஜேஷ், பொதட்டூர்பேட்டை நகரச் செயலாளர் எம்.ஓ.ஜானகிராமன், பொதட்டூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் எப்.எம்.எஸ்.நடராஜன், மாவட்ட பிரதிநிதி பி.எஸ்.சுரேஷ், கிளைச் செயலாளர் இ.எ.ராமகிருஷ்ணன், நகர தகவல் தெழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.எஸ்.முருகன், நகர மாணவர் அணிச் செயலாளர் பி.தினகரன், மாவட்ட இ.செ.த.தொ. என்.டி.வேலு, வி.குருமூர்த்தி, கீழ்களத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராதிகா தணிகைவேல், சோளிங்கர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஏ.முபாரக், பி.ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி நெமிலி ஜி.பாபு, ஒன்றிய அவைத்தலைவர் கோபால், ராணிப்பேட்டை எம்.சரவணன், சத்துவாச்சாரி பகுதி செயலாளர் கோபி, அரக்கோணம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தன், ஒன்றிய பொருளாளர் பிரேம்நாத், ஊராட்சி செயலாளர் கனகராஜ், காட்பாடி வி.நரேஷ்குமார் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் செங்கை சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *