untitled

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள்

  1. விருதுநகர் முன்னாள் எஸ்.பி. கண்ணன், சென்னை காவல்த்துறை நல்வாழ்வு பிரிவு உதவி ஆணையராக நியமனம்
  2. நாகை முன்னாள் எஸ்.பி. பாலகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் தலைமையக துணை ஆணையராக நியமனம்
  3. கரூர் முன்னாள் எஸ்.பி. ஜோஷ் தங்கையா சென்னை பெருநகர காவல் பாதுகாப்புப் பிரிவி துணை ஆணையராக நியமனம்
  4. ஈரோடு முன்னாள் எஸ்.பி. சுஜாதா தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம்
  5. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சண்முகம் கியூ பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. ராஜாராஜம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  7. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக ஜி.எஸ்.மாதவன் நியமனம்.
  8. காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. காவல்துறை நவீனமயமாக்கல் உதவி ஐ.ஜி.யாக அனிதா நியமனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *