சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை கடித்து இழுத்து சென்ற முதலை
வல்லம்படுக்கை கிராமத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை 3:30 மணியளவில் குளித்து கொண்டு இருக்கும் போது திருமலை (வயது 17 ) த/பெ பக்கரி என்ற நபரை பெரிய முதலை ஒன்று வாயில் கவ்வி இழந்து சென்று விட்டது ,,, மேற்படி நபரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடி வருகின்றனர் ,. சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்கள் நேரில் கள விசாரனை, முதலை மட்டும் ஆற்றில் அலைகிறது